மதுரையில் சட்டவிரோதமாக இயங்கும் கிரானைட் குவாரிகளில் இரண்டாவது நாளாக இன்றும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
இது குறித்து மதுரை மாவட்டத்தின் தற்போதைய ஆட்சியர் அன்சுல் மிஸ்ரா அளித்த பேட்டியில் : மதுரை மாவட்டத்தில் சட்ட விரோதமாக இயங்கும் கிரானைட் குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்திருந்தார். விதிமுறைகளை மீறியவர்கள் மீது சட்டத்துக்கு உட்பட்ட நடவடிக்கைகள் பாயும் என்றும் கூறியிருந்தார். முறைகேடுகள் தொடர்பாக குழுக்கள் அமைத்து விசாரித்து வருவதாக கூறியிருந்தார்.
இதன் அடிப்படையில் இன்று மதுரையில் 175 கிரானைட் குவாரிகளில் இரண்டாவது நாளாக இன்று சோதனை நடைபெற்று வருகிறது.
* News From http://puthiyathalaimurai.tv
0 comments:
Post a Comment