தூத்துக்குடி மணப்பாடு கிராமத்தில் போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் மீனவர் அந்தோனிசாமி பலியானார்.
இதில் 40 வயதான மீனவர் அந்தோணிசாமி பலியானார். அவரது உடல் திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டது.
சோதனைச்சாவடியை போராட்டக்காரர்கள் எரிக்க முயன்றதால் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
*News from puthiyathalaimurai.tv(10 September 2012 )
0 comments:
Post a Comment